மநு நீதி என்ன சொல்கிறது? தமிழக அரசியலில் திருமாவளவன் - பாஜக மோதலுக்கு காரணமான நூலின் வரலாறு

மநு நீதி என்று பரவலாக அறியப்படும் மநு ஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

இந்த மநு ஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :