சுஜித் வில்சன் மரணம் ஓராண்டு நிறைவு: "10 அடியிலேயே சுஜித்த காப்பாற்றி இருக்கலாம்"

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த 2 வயது சிறுவன் சுஜித்வில்சனின் முதலாமாண்டு நினைவஞ்சலி இம்மாதம் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம், மனப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சிறுவன் சுஜித் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டார்.

80 மணி நேரத்துக்கும் மேலான மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்து, 29ம் தேதி அதிகாலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக அரசு அறிவித்தது.

செய்தி: மு. ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : கு. மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :