பச்சை நிற நாய்க்குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இத்தாலியில் பிறந்த இந்த நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருக்கிறது.

இதனுடன் பிறந்த நாய்க்குட்டிகள் வெள்ளை நிறத்தில் இருக்க, இந்த குட்டி மட்டும் பச்சை நிறத்தில் பிறந்திருக்கிறது. இதற்கு 'பிஸ்தா' என்று அதன் உரிமையாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :