BBC News, தமிழ் - முகப்பு

'உடலுக்குள் சிப்', 'மாற்றப்படும் டி.என்.ஏ': தடுப்பூசி தொடர்பான வதந்திகள் - உண்மை என்ன?

மற்ற தடுப்பூசிகளைப் போல, உடல்வலி, தலைவலி, மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் பென்னி.

RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

கொரோனவால் இறந்த முஸ்லிம்கள் உடல் தகனம்: ராஜபக்ஷவுக்கு ஐநா அவசர கடிதம்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”

29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விண்வெளியில் ஒரு சூரரைப் போற்று: மலிவு விலை விண்வெளி பயண கனவுடன் போராடிய நிறுவனம்

எலான் மஸ்க் என்பவர் தொடங்கிய SpaceX என்ற தனியார் வின்வெளிப் பயண நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அமெரிக்கா தமது விண்வெளி வீரர்களை அனுப்புவது ஏன்?

இந்தியாவில் காதல்: மதங்களை கடந்த ஜோடிகள் சங்கமிக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

மத நம்பிக்கைகளைக் கடந்து, சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்வது என்பது இந்தியாவின் கட்டுக்கோப்பான குடும்பங்களில் நீண்டகாலமாகவே கண்டனத்துக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக, அதுபோல ஜோடி சேர்ந்தவர்கள் பற்றிப் பேசுவது மேலும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்